அன்புடைய எஸ்ஆர்எம் இராமாபுர வளாக மாணவர்களே!!!
நம் பல்கலைக்கழகத்தில் பாரதி விழாவை முன்னிட்டு 8.12.2021 அன்று
பாட்டுப் போட்டியில்
பாரதியார் பாடல்கள் மற்றும் தேச பக்தி பாடல்கள், என்ற தலைப்பில் நடக்க உள்ள (Singing competition) போட்டிக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்
தங்கள் பெயரை முன் பதிவு செய்து உங்கள் திறமையை வெளிப்படுத்தி சான்றிதழை அள்ளிச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்
பாரதியை அறிவோம்: பண்பால் உயர்வோம்
(பங்கேற்போர் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்)
