அன்புடைய எஸ்ஆர்எம் இராமாபுர வளாக மாணவர்களே!!!
நம் பல்கலைக்கழகத்தில் பாரதி விழாவை முன்னிட்டு 9.12.2021 அன்று
பேச்சுப் போட்டியில்
மனதில் உறுதி வேண்டும் மற்றும் இனி ஒரு விதி செய்வோம் , என்ற தலைப்பில் நடக்க உள்ள (Oratorical competition) போட்டிக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்
தங்கள் பெயரை முன் பதிவு செய்து உங்கள் திறமையை வெளிப்படுத்தி சான்றிதழை அள்ளிச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்
பாரதியை அறிவோம்: பண்பால் உயர்வோம்
(பங்கேற்போர் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்)
