பாவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் SRM ராமாபுர வளாகம் நடத்திய “பாரதி விழா” வேதியியல் துறைத் தலைவர் மற்றும் தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் திருமதி ஹெலன் ப. கவிதா அவர்கள் வரவேற்புரை வழங்க தொடங்கியது .
சிறப்பு விருந்தினர், பாவேந்தர் மாணவர் தமிழ் மன்ற தலைவர், முனைவர் திரு. கரு. நாகராசன் அவர்கள் பேசுகையில் பாரதி வழங்கிய வாழ்வியல் நெறிகளை மேற்கோடிட்டு காட்டி திண்ணிய நெஞ்சத்தோடும் தளராத தன்னம்பிக்கையோடும் வாழ்ந்து காட்டி பாரதி கண்ட கனவு நனவாக்கும் வண்ணம் வாழ மாணவர்களை வலியுறுத்தினார்.
பாரதி விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.







Registrations Open - 2026