அன்புடைய பள்ளி / கல்லூரி மாணவர்களே!!!
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் தேசத்தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு 8.10.21 அன்று
தேசத்தலைவர்களும் அவர்கள் வலியுறுத்தும் வாழ்வியலும் என்ற தலைப்பில் நடக்க உள்ள (Poster Making) போட்டிக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்
தங்கள் பெயரை முன் பதிவு செய்து உங்கள் திறமையை வெளிப்படுத்தி சான்றிதழை அள்ளிச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தமிழ் வளர்ப்போம்: தமிழ் போல் தழைப்போம்
(பங்கேற்போர் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்)
