எஸ்ஆர்எம் ராமாபுரம் வளாக பாவேந்தர் மாணவர் தமிழ் மன்றத்தின் சார்பில் 6.2.2026அன்று வாசகர் வட்டம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் இனிதே துவங்கியது. “பாரதியின் பெண்ணியம்” என்ற தலைப்பில் கலந்துரையாடலும், “ஏழு தலைமுறைகள்” மற்றும் “கிழவனும் சிறுவனும்” என்ற நாவல்களின் கலந்துரையாடலும் நடைபெற்றது.





Registrations Open - 2027